திட்டக்குடி தாலுக்கா
இறையூரில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலைமோதும் மக்கள் கூட்டம்....... !
திட்டக்குடி தாலுக்கா இறையூரில் இயங்கிவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணம் எடுக்க வரும் மக்களிடம்
கொரானா நோய்த்தொற்று பற்றி எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல்
சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்களும் ஒரே இடத்தில் ஒன்று கூடியது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது...
வங்கி மக்களிடத்தில் எந்த ஒரு கட்டுப்பாட்டையும்
விதிக்காமல் செயல்படுவதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்..
தின ஓசை செய்திக்காக திட்டக்குடி நிருபர் மோகன்
9941778864.
" alt="" aria-hidden="true" />