" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
தேனி மாவட்டம் சுருளி அருவியில் போதிய நீர்வரத்து இல்லாததாலும் கொரோனா பாதுகாப்பிற்காகவும் தடை செய்யப்பட்டுள்ளதால் நடைபாதை வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்
தேனி மாவட்டம் கம்பம் மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த ஒரு மாத காலமாக போதிய மழையில்லாததால் சுருளி அருவிக்கு கடந்த 25 நாட்களாக நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் வறண்டு காணப் Uடுகின்றன இதனால் சுருளி அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் மிகுந்த ஏமாற்நத்துடன் திரும்பி வருகின்ரனர் இதனால் சுருளி அருவி மற்றும் சுருளி யாண்டர் கோவில் பூதநாராயணன் கோவில் பகுதிகள்ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப் Uடுகின்றன மேலும் தற்போது கொரனா பீதி எதிரோலியாக சுருளியில் பொது மக்கள் வந்து செல்லவனத் துறையினர் தடை விதித்து உள்ளனர் இதனால் சாலை ஓர கடை வியாபாரிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்