திட்டக்குடி தாலுக்கா இறையூரில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலைமோதும் மக்கள் கூட்டம்
திட்டக்குடி தாலுக்கா இறையூரில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலைமோதும் மக்கள் கூட்டம்....... ! திட்டக்குடி தாலுக்கா இறையூரில் இயங்கிவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணம் எடுக்க வரும் மக்களிடம் கொரானா நோய்த்தொற்று பற்றி எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல் சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து கிரா…